தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 5:3 Galatians 5:3

மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன்.

கலாத்தியர் 5:3 · IRV

Again I testify to every man who gets himself circumcised that he is obligated to obey the whole law.

Galatians 5:3 · BSB
கலாத்தியர் 5 முழுவதும் வாசிக்க