கலாத்தியர் 5:4 Galatians 5:4
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள்.
You who are trying to be justified by the law have been severed from Christ; you have fallen away from grace.