தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 6:13 Galatians 6:13

விருத்தசேதனம்பண்ணியிருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்களுடைய சரீரத்தைக்குறித்துப் பெருமைப்பாராட்டும்படி நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

கலாத்தியர் 6:13 · IRV

For the circumcised do not even keep the law themselves, yet they want you to be circumcised that they may boast in your flesh.

Galatians 6:13 · BSB
கலாத்தியர் 6 முழுவதும் வாசிக்க