தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 6:17 Galatians 6:17

இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காமல் இருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அடையாளங்களை நான் என் சரீரத்திலே அணிந்துகொண்டிருக்கிறேன்.

கலாத்தியர் 6:17 · IRV

From now on let no one cause me trouble, for I bear on my body the marks of Jesus.

Galatians 6:17 · BSB
கலாத்தியர் 6 முழுவதும் வாசிக்க