தமிழ் வேதாகமம் Tamil Bible

கலாத்தியர் 6:4 Galatians 6:4

அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும்.

கலாத்தியர் 6:4 · IRV

Each one should test his own work. Then he will have reason to boast in himself alone, and not in someone else.

Galatians 6:4 · BSB
கலாத்தியர் 6 முழுவதும் வாசிக்க