தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 1:15 Genesis 1:15

“அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.

ஆதியாகமம் 1:15 · IRV

And let them serve as lights in the expanse of the sky to shine upon the earth.” And it was so.

Genesis 1:15 · BSB
ஆதியாகமம் 1 முழுவதும் வாசிக்க