தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 1:22 Genesis 1:22

தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார்.

ஆதியாகமம் 1:22 · IRV

Then God blessed them and said, “Be fruitful and multiply and fill the waters of the seas, and let birds multiply on the earth.”

Genesis 1:22 · BSB
ஆதியாகமம் 1 முழுவதும் வாசிக்க