தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 1:24 Genesis 1:24

பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.

ஆதியாகமம் 1:24 · IRV

And God said, “Let the earth bring forth living creatures according to their kinds: livestock, land crawlers, and beasts of the earth according to their kinds.” And it was so.

Genesis 1:24 · BSB
ஆதியாகமம் 1 முழுவதும் வாசிக்க