தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 1:25 Genesis 1:25

தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

ஆதியாகமம் 1:25 · IRV

God made the beasts of the earth according to their kinds, the livestock according to their kinds, and everything that crawls upon the earth according to its kind. And God saw that it was good.

Genesis 1:25 · BSB
ஆதியாகமம் 1 முழுவதும் வாசிக்க