ஆதியாகமம் 1:27 Genesis 1:27
தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.
So God created man in His own image; in the image of God He created him; male and female He created them.