ஆதியாகமம் 10:1 Genesis 10:1
நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
This is the account of Noah’s sons Shem, Ham, and Japheth, who also had sons after the flood.