தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 10:19 Genesis 10:19

கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது.

ஆதியாகமம் 10:19 · IRV

and the borders of Canaan extended from Sidon toward Gerar as far as Gaza, and then toward Sodom, Gomorrah, Admah, and Zeboiim, as far as Lasha.

Genesis 10:19 · BSB
ஆதியாகமம் 10 முழுவதும் வாசிக்க