ஆதியாகமம் 10:21 Genesis 10:21
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான்.
And sons were also born to Shem, the older brother of Japheth; Shem was the forefather of all the sons of Eber.