தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 10:31 Genesis 10:31

இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர்.

ஆதியாகமம் 10:31 · IRV

These are the sons of Shem, according to their clans, languages, lands, and nations.

Genesis 10:31 · BSB
ஆதியாகமம் 10 முழுவதும் வாசிக்க