தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 10:7 Genesis 10:7

கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள்.

ஆதியாகமம் 10:7 · IRV

The sons of Cush: Seba, Havilah, Sabtah, Raamah, and Sabteca. And the sons of Raamah: Sheba and Dedan.

Genesis 10:7 · BSB
ஆதியாகமம் 10 முழுவதும் வாசிக்க