தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 10:9 Genesis 10:9

இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது.

ஆதியாகமம் 10:9 · IRV

He was a mighty hunter before the LORD; so it is said, “Like Nimrod, a mighty hunter before the LORD.”

Genesis 10:9 · BSB
ஆதியாகமம் 10 முழுவதும் வாசிக்க