தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 11:10 Genesis 11:10

சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.

ஆதியாகமம் 11:10 · IRV

This is the account of Shem. Two years after the flood, when Shem was 100 years old, he became the father of Arphaxad.

Genesis 11:10 · BSB
ஆதியாகமம் 11 முழுவதும் வாசிக்க