ஆதியாகமம் 11:2 Genesis 11:2
மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
And as people journeyed eastward, they found a plain in the land of Shinar and settled there.