ஆதியாகமம் 11:27 Genesis 11:27
தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான்.
This is the account of Terah. Terah became the father of Abram, Nahor, and Haran. And Haran became the father of Lot.