தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 11:3 Genesis 11:3

அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.

ஆதியாகமம் 11:3 · IRV

And they said to one another, “Come, let us make bricks and bake them thoroughly.” So they used brick instead of stone, and tar instead of mortar.

Genesis 11:3 · BSB
ஆதியாகமம் 11 முழுவதும் வாசிக்க