ஆதியாகமம் 12:11 Genesis 12:11
அவன் எகிப்திற்கு அருகில் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: “நீ பார்ப்பதற்கு அழகுள்ள பெண் என்று எனக்குத் தெரியும்.
As he was about to enter Egypt, he said to his wife Sarai, “Look, I know that you are a beautiful woman,