தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 12:12 Genesis 12:12

எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, நீ என்னுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடு வைப்பார்கள்.

ஆதியாகமம் 12:12 · IRV

and when the Egyptians see you, they will say, ‘This is his wife.’ Then they will kill me but will let you live.

Genesis 12:12 · BSB
ஆதியாகமம் 12 முழுவதும் வாசிக்க