ஆதியாகமம் 12:13 Genesis 12:13
ஆகையால், உன்னால் எனக்கு நன்மை உண்டாவதற்கும், உன்னாலே என் உயிர் பிழைப்பதற்கும், நீ உன்னை என்னுடைய சகோதரி என்று சொல்” என்றான்.
Please say you are my sister, so that I will be treated well for your sake, and on account of you my life will be spared.”