தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 12:15 Genesis 12:15

பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்தப் பெண் பார்வோனுடைய அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.

ஆதியாகமம் 12:15 · IRV

When Pharaoh’s officials saw Sarai, they commended her to him, and she was taken into the palace of Pharaoh.

Genesis 12:15 · BSB
ஆதியாகமம் 12 முழுவதும் வாசிக்க