ஆதியாகமம் 12:17 Genesis 12:17
ஆபிராமுடைய மனைவியாகிய சாராயிக்காகக் யெகோவா தேவன் பார்வோனையும், அவனுடைய வீட்டார்களையும் கொடிய வாதைகளால் வாதித்தார்.
The LORD, however, afflicted Pharaoh and his household with severe plagues because of Abram’s wife Sarai.