ஆதியாகமம் 12:18 Genesis 12:18
அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: “நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன்னுடைய மனைவி என்று நீ எனக்குத் தெரிவிக்காமல் போனதென்ன?
So Pharaoh summoned Abram and asked, “What have you done to me? Why didn’t you tell me she was your wife?