தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 12:19 Genesis 12:19

இவளை உன்னுடைய சகோதரி என்று நீ ஏன் சொல்லவேண்டும்? இவளை நான் எனக்கு மனைவியாக்கிக் கொண்டிருப்பேனே; இதோ உன்னுடைய மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ” என்று சொன்னான்.

ஆதியாகமம் 12:19 · IRV

Why did you say, ‘She is my sister,’ so that I took her as my wife? Now then, here is your wife. Take her and go!”

Genesis 12:19 · BSB
ஆதியாகமம் 12 முழுவதும் வாசிக்க