ஆதியாகமம் 12:2 Genesis 12:2
நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய்.
I will make you into a great nation, and I will bless you; I will make your name great, so that you will be a blessing.