தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 12:20 Genesis 12:20

பார்வோன் அவனைக் குறித்துத் தன்னுடைய மனிதர்களுக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவனுடைய மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

ஆதியாகமம் 12:20 · IRV

Then Pharaoh gave his men orders concerning Abram, and they sent him away with his wife and all his possessions.

Genesis 12:20 · BSB
ஆதியாகமம் 12 முழுவதும் வாசிக்க