தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 12:7 Genesis 12:7

யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்றார். அப்பொழுது அவன் தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

ஆதியாகமம் 12:7 · IRV

Then the LORD appeared to Abram and said, “I will give this land to your offspring.” So Abram built an altar there to the LORD, who had appeared to him.

Genesis 12:7 · BSB
ஆதியாகமம் 12 முழுவதும் வாசிக்க