தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 13:14 Genesis 13:14

லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, யெகோவா ஆபிராமை நோக்கி: “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார்.

ஆதியாகமம் 13:14 · IRV

After Lot had departed, the LORD said to Abram, “Now lift up your eyes from the place where you are, and look to the north and south and east and west,

Genesis 13:14 · BSB
ஆதியாகமம் 13 முழுவதும் வாசிக்க