தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 13:16 Genesis 13:16

உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும்.

ஆதியாகமம் 13:16 · IRV

I will make your offspring like the dust of the earth, so that if one could count the dust of the earth, then your offspring could be counted.

Genesis 13:16 · BSB
ஆதியாகமம் 13 முழுவதும் வாசிக்க