தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 13:3 Genesis 13:3

அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,

ஆதியாகமம் 13:3 · IRV

From the Negev he journeyed from place to place toward Bethel, until he came to the place between Bethel and Ai where his tent had formerly been pitched,

Genesis 13:3 · BSB
ஆதியாகமம் 13 முழுவதும் வாசிக்க