தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 13:6 Genesis 13:6

அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது.

ஆதியாகமம் 13:6 · IRV

But the land was unable to support both of them while they stayed together, for they had so many possessions that they were unable to coexist.

Genesis 13:6 · BSB
ஆதியாகமம் 13 முழுவதும் வாசிக்க