தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 13:7 Genesis 13:7

ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள்.

ஆதியாகமம் 13:7 · IRV

And there was discord between the herdsmen of Abram and the herdsmen of Lot. At that time the Canaanites and the Perizzites were also living in the land.

Genesis 13:7 · BSB
ஆதியாகமம் 13 முழுவதும் வாசிக்க