தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 14:1 Genesis 14:1

சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், கோயிமின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

ஆதியாகமம் 14:1 · IRV

In those days Amraphel king of Shinar, Arioch king of Ellasar, Chedorlaomer king of Elam, and Tidal king of Goiim

Genesis 14:1 · BSB
ஆதியாகமம் 14 முழுவதும் வாசிக்க