ஆதியாகமம் 14:11 Genesis 14:11
அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
The four kings seized all the goods of Sodom and Gomorrah and all their food, and they went on their way.