ஆதியாகமம் 14:12 Genesis 14:12
ஆபிராமின் சகோதரனுடைய மகனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்ததால், அவனையும், அவனுடைய பொருட்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.
They also carried off Abram’s nephew Lot and his possessions, since Lot was living in Sodom.