தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 14:17 Genesis 14:17

அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

ஆதியாகமம் 14:17 · IRV

After Abram returned from defeating Chedorlaomer and the kings allied with him, the king of Sodom went out to meet him in the Valley of Shaveh (that is, the King’s Valley).

Genesis 14:17 · BSB
ஆதியாகமம் 14 முழுவதும் வாசிக்க