தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 14:18 Genesis 14:18

அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து,

ஆதியாகமம் 14:18 · IRV

Then Melchizedek king of Salem brought out bread and wine—since he was priest of God Most High —

Genesis 14:18 · BSB
ஆதியாகமம் 14 முழுவதும் வாசிக்க