தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 14:2 Genesis 14:2

அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம் செய்தார்கள்.

ஆதியாகமம் 14:2 · IRV

went to war against Bera king of Sodom, Birsha king of Gomorrah, Shinab king of Admah, Shemeber king of Zeboiim, and the king of Bela (that is, Zoar).

Genesis 14:2 · BSB
ஆதியாகமம் 14 முழுவதும் வாசிக்க