தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 14:21 Genesis 14:21

சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: “மக்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான்.

ஆதியாகமம் 14:21 · IRV

The king of Sodom said to Abram, “Give me the people, but take the goods for yourself.”

Genesis 14:21 · BSB
ஆதியாகமம் 14 முழுவதும் வாசிக்க