தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 15:10 Genesis 15:10

அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, இருபகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பறவைகளை அவன் துண்டிக்கவில்லை.

ஆதியாகமம் 15:10 · IRV

So Abram brought all these to Him, split each of them down the middle, and laid the halves opposite each other. The birds, however, he did not cut in half.

Genesis 15:10 · BSB
ஆதியாகமம் 15 முழுவதும் வாசிக்க