தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 15:12 Genesis 15:12

சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது.

ஆதியாகமம் 15:12 · IRV

As the sun was setting, Abram fell into a deep sleep, and suddenly great terror and darkness overwhelmed him.

Genesis 15:12 · BSB
ஆதியாகமம் 15 முழுவதும் வாசிக்க