ஆதியாகமம் 15:16 Genesis 15:16
நான்காம் தலை முறையிலே அவர்கள் இந்த இடத்திற்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியர்களுடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை” என்றார்.
In the fourth generation your descendants will return here, for the iniquity of the Amorites is not yet complete.”