தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 15:17 Genesis 15:17

சூரியன் மறைந்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டுகளின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின.

ஆதியாகமம் 15:17 · IRV

When the sun had set and darkness had fallen, behold, a smoking firepot and a flaming torch appeared and passed between the halves of the carcasses.

Genesis 15:17 · BSB
ஆதியாகமம் 15 முழுவதும் வாசிக்க