ஆதியாகமம் 15:3 Genesis 15:3
பின்னும் ஆபிராம்: “தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான்” என்றான்.
Abram continued, “Behold, You have given me no offspring, so a servant in my household will be my heir.”