தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 15:7 Genesis 15:7

பின்னும் அவர் அவனை நோக்கி: “இந்த தேசத்தை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பதற்காக, உன்னை ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானே” என்றார்.

ஆதியாகமம் 15:7 · IRV

The LORD also told him, “I am the LORD, who brought you out of Ur of the Chaldeans to give you this land to possess.”

Genesis 15:7 · BSB
ஆதியாகமம் 15 முழுவதும் வாசிக்க