தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 16:10 Genesis 16:10

பின்னும் யெகோவாவுடைய தூதனானவர் அவளை நோக்கி: “உன் சந்ததியை மிகவும் பெருகச்செய்வேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாக இருக்கும்” என்றார்.

ஆதியாகமம் 16:10 · IRV

Then the angel added, “I will greatly multiply your offspring so that they will be too numerous to count.”

Genesis 16:10 · BSB
ஆதியாகமம் 16 முழுவதும் வாசிக்க