தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 16:11 Genesis 16:11

பின்னும் யெகோவாவுடைய தூதனானவர் அவளை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கிறாய், ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; யெகோவா உன் அங்கலாய்ப்பைக் கேட்டதால், அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.

ஆதியாகமம் 16:11 · IRV

The angel of the LORD proceeded: “Behold, you have conceived and will bear a son. And you shall name him Ishmael, for the LORD has heard your cry of affliction.

Genesis 16:11 · BSB
ஆதியாகமம் 16 முழுவதும் வாசிக்க